ஒவ்வொரு வீடும் வேறு
தரை டைல்ஸ், கதவு, ஜன்னல், மின்சாரம், குழாய் பொருத்துதல் ஆகியவற்றின் தரம் மற்றும் தேர்வைப் பொறுத்தே விலை மாறுபடும்.
Quick Estimate helps engineers, builders, and house owners generate a detailed, item-by-item construction estimate — material cost, labour cost, joinery, electrical, plumbing, and overhead — all computed live as you enter quantities.
How would you like to get your estimate?
“என் வீடு கட்ட சதுரடிக்கு என்ன ரேட்?” என்பது எல்லோரும் கேட்கும் கேள்வி. ஆனால் ஒரே சதுரடி விலை எல்லா வீடுகளுக்கும் பொருந்தாது — அது ஒரு தோராயமான எண் மட்டுமே. உண்மையான செலவு பல காரணிகளைச் சார்ந்து மாறுபடும்.
தரை டைல்ஸ், கதவு, ஜன்னல், மின்சாரம், குழாய் பொருத்துதல் ஆகியவற்றின் தரம் மற்றும் தேர்வைப் பொறுத்தே விலை மாறுபடும்.
மொத்த கட்டப்பட்ட பரப்பை (Plinth Area) சதுரடி விலையால் பெருக்கினால் ஒரு தோராய எண் தான் கிடைக்கும் — துல்லியமான கணக்கு அல்ல.
சிமெண்ட், மணல், செங்கல் போன்ற ஒவ்வொரு பொருளுக்கும், தொழிலாளர் கூலிக்கும் தனித்தனியாகக் கணக்கிடும்போதே சரியான செலவு தெரியவரும்.
சுவர், ஜன்னல், கதவு, மின்சாரம், குழாய் பொருத்துதல் என ஒவ்வொரு உருப்படிக்கும் அளவு உள்ளிட்டு, உண்மையான விரிவான மதிப்பீட்டை உடனடியாகப் பெறுங்கள்.
பல ஒப்பந்தக்காரர்கள் தரும் சதுரடி விலையில் காம்பவுண்ட் சுவர், தளபாடங்கள், அரசு அனுமதி கட்டணங்கள் போன்றவை சேர்க்கப்படாமல் இருக்கலாம். மதிப்பீடு கேட்கும் போது இவை தனியாகக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கட்டுமானத் துறையில் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் சதுரடி (Sq.ft) விலை நிர்ணய முறை பல காரணங்களால் துல்லியமான மதிப்பீட்டை வழங்குவதில்லை. ஒரே சதுரடி விலையை அனைத்து கட்டிடங்களுக்கும் பயன்படுத்துவது, கட்டிடத்தின் வடிவமைப்பு, பொருட்களின் தரம், கட்டுமான முறை, தொழிலாளர் உற்பத்தித்திறன் போன்ற முக்கிய வேறுபாடுகளை கருத்தில் கொள்ளாததால் தவறான மதிப்பீடுகளை உருவாக்குகிறது.
அதே நேரத்தில், BOQ (Bill of Quantities) Method என்பது தொழில்நுட்ப ரீதியாக சரியான மற்றும் துல்லியமான முறை. ஆனால் ஒரு கட்டிடத்திற்கான BOQ தயாரிக்க:
இந்த செயல்முறை மிகவும் துல்லியமானது என்றாலும், அதிக நேரம், அதிக தொழில்நுட்ப அறிவு, மற்றும் மிகுந்த உழைப்பு தேவைப்படுகிறது. இதனால் ஆரம்ப கட்ட வாடிக்கையாளர் ஆலோசனைகள், திட்ட ஒப்பீடுகள், மற்றும் விரைவான முடிவெடுப்புகளில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு ஒரு நடைமுறை தீர்வாக உருவாக்கப்பட்டதே Kumar's Quick Estimate Unit Method (KQUM).
இந்த முறையில்:
இதனை மேலும் எளிமையாக்கவும், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சில நிமிடங்களில் மதிப்பீடு தயாரிக்கவும், Kumar's Quick Estimate Unit Method தற்போது Web Application Software ஆக உருவாக்கப்பட்டு வருகிறது.
இப்போதே மதிப்பீடு செய்யுங்கள் →Generate your professional estimate in four simple steps
Client name, location, total building area, and number of floors.
Walls, windows, doors, electrical, plumbing & more — rates are calculated for you.
Material cost, labour cost, and a category-wise summary update instantly.
Generate a clean PDF estimate to share with your client or contractor.
@KumarsEngineeringKaniyur
All our pricing plans in one place — choose the service that fits your project.
Estimate for free — upgrade any time
Unlimited reports
Unlimited reports · ₹1,000/mo equivalent
Unlimited reports · ₹833/mo equivalent
Priority review of your specification by our team
For a single question
For multiple questions
For complete project review
Kumar's Engineering Consultants & Contractors
Kumaresan T
Ariyanachipalayam, Kaniyur - 642203